அறிவியல் தமிழ்த்தந்தை மணவை முஸ்தபா அவர்களின் நினைவாக பேராசிரியர் டாக்டர் மு.செம்மல் அவர்களால் கட்டி எழுப்பட்டதுதான் இந்த தமிழ் பெரும் தரவுக் களஞ்சியம்.
அறிவியல் தமிழ் மன்றத்தில் அயலானின் தேவை என்ன ?
பேராசிரியர் டாக்டர் மு. செம்மல் மணவை முஸ்தபா விளக்கம்